ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் பயன்படுத்தி ஆங்கிலம் அறிந்து கொள்ளுங்கள்

உலகம் முழுவதிலும் பிரபலமாக இருக்கும் ஆங்கில மொழி உங்களுக்கு பிரச்சனையாக இருக்கின்றதா. இனி கவலையை விட்டு சிறிய செயலியை பயன்படுத்தி ஆங்கில மொழியில் புலமை பெறுங்கள். அடங்கப்பா இப்படியும் தொழல்நுட்பமா, என்னமா இப்படி பன்றீங்களே மா? இந்தியாவில் மொழிகளை கற்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பல மாற்றங்களை கண்டு வருகின்றது. புத்தகங்களில் துவங்கி ட்யூஷன் சென்று வந்த காலம் முடிந்து இன்று ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது சில பல க்ளிக் மற்றும் கூகுள் தேடல்களில் அடங்கி விடுகின்றது. சிறுவர்களிடம் தமிழ் மொழியை வளர்க்கும் செயலியை வெளியிட்டது சிங்கப்பூர் அரசு இதை நன்கு அறிந்த தனியார் நிறுவனம் ஒன்று மக்கள் ஆங்கிலம் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் செயலி ஒன்றை இலவசமாக வெளியிட்டிருக்கின்றது

Post a Comment

Previous Post Next Post